Cinema News

இதை தட்டிக்கேளுங்கள்- விஷாலிடம் உதவிகேட்ட வெங்கட் பிரபு

சென்னை-28, மங்காத்தா, மாஸ் ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவர் அடுத்து சென்னை-28 இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.ஆனால், அதற்குள் திருட்டு விசிடி ரெடி...
Cinema News

ட்விட்டர் காக்கைகள் கத்தியும் 24 படத்தின் டீசருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை…

ட்விட்டரின் சின்னம் குருவி என்றாலும், அங்கே காசு வாங்கிக் கொண்டு கத்துகிற காக்கைகளின் கூட்டம்தான் அதிகமாக உள்ளது. ட்விட்டரில் யார் என்ன பதிவைப்போட்டாலும் அதை ரீட்வீட்...
Cinema News

விஜய் தொலைக்காட்சி விருது விழாவை கிண்டல் செய்து RJ பாலாஜி

ரோடியோவில் RJவாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் பாலாஜி. இவரின் கிண்டல், நக்கல் பேச்சுக்கு பல ரசிகர்கள் அடிமை. அதிலும் இவர் விருது விழாக்களையும்,...
Cinema News

தனுஷை மீண்டும் சீண்டிய சித்தார்த்…! இரண்டு பேருக்கும் நடுவுல என்ன பஞ்சாயத்து?

தனுஷுக்கும் சித்தார்த்துக்கும் என்ன பிரச்சனை என்று துல்லியமாக தெரியாவிட்டாலும்… இருவருக்கும் இடையில் என்னவோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்…! இராணிய மற்றும் பிரெஞ்சுப்பட பெண்...
Cinema News

உங்களுக்குள்ள அப்படி என்ன தான்யா பிரச்சனை?

அனிருத் இசையமைப்பாளர் ஆனது தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம்தான். அந்தப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றி அனிருத்துக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அதன்பின் தனுஷூம் அனிருத்தும்...
Cinema News

ரஜினி, கமல் மற்ற படங்களையும் பாராட்டுவார்களா.?

ரஜினிகாந்த் நடிக்க ‘#8217; படத்தையும், கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தையும் மற்றும் “எமன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு” ஆகிய படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்து...
Cinema News

புதிய சாதனை, தென்னிந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஃப்ர்ஸ்ட்

இன்றைய காலகட்டத்தில் பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடும் கருவியாக சமுகவலைதளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர். பிரபலங்களைப் பற்றியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் முதல் செய்திகள் வரை...
Cinema News

தெறி திருவிழாவை தொடங்கி வைத்த பிரபல நடிகர்

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பது அனைவரும் அறிந்ததே...
Cinema News

பாண்டிராஜை தவிக்க விடும் சிம்பு பிரதர்ஸ்…

ஜனவரி 3ம் தேதி சிம்பு பதிவிட்ட ஒரு டிவீட்…“இது நம்ம ஆளு’ டீசர் வருதுன்னு சொன்னதுக்கே இப்படி டிரெண்ட் பண்றீங்க…என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா,” என ‘இது...
Cinema News

ட்விட்டருக்கு வந்த சூர்யா ரசிகர்கள்

ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். ட்விட்டரைப் பொறுத்தவரை அஜித், விஜய்...