மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், ஹிந்தி டிவி தொடர் நடிகை கிருத்திகா சவுத்திரி, மர்மமான முறையில் மரணமடைந்தார். ரஜ்ஜோ உள்ளிட்ட, ஹிந்தி டிவி தொடர்களில் நடித்தவர் கிருத்திகா...