50 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார். அவரை பின்பு மேடைக்கு அழைத்து பேசிய கமல்ஹாசன், ‘Trigger’ என்ற வார்த்தை பிரபலமானது...