‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார். அவர் வந்தால் இவற்றையெல்லாம் செய்வார் என்று விளக்கம் கொடுக்கிற மாநாடு இது’’ என்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்....