பெங்களூரு: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, சுதாகரனை ஆஜர்படுத்த, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், சசிகலா, தினகரன்...