Cinema News

போற இடத்துக்கெல்லாம் கூட்டம் வரணும்! பொலிட்டீஷியன்களை மிஞ்சிய சந்தானம்!

சொடக்கு போட்டால், உட்கார்ந்திருக்கிற இடத்தையே மாநில மாநாடு ஆக்கிக் காட்டுகிற அளவுக்கு திமுக கெத்து இருந்தும், அமைதியே நிம்மதி. அடக்கமே சன்னதி என்று இருக்கிறார் உதயநிதி...
Cinema News

சிம்பு வழக்கில் தர்மம் வென்றது – டி.ராஜேந்தர் பேட்டி

‘பீப் பாடல்’ சர்ச்சை தொடர்பான வழக்கில் தர்மம் வென்றதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். வெள்ளத்தையே மறக்கடிக்க செய்யும் அளவிற்கு ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியவர்கள்...
Cinema News

சிம்பு மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வச்சுருக்காங்களாம்? வக்கீல்தான் சொல்றாருங்க!

அந்த பீப் ஸாங், சிம்புவின் எதிர்காலத்திற்கு ஒரேயடியாக சங்கு ஊதிவிடும் போலிருக்கிறது. நாலாபுறத்திலிருந்தும் டேஷ் டேஷ் வார்த்தைகளால் அவருக்கு அர்ச்சனை பண்ணி வருகிறார்கள். கொடுக்கு நாக்குல...
Cinema News

வருது… வருது… 'வாலு'வருது… வருது…!

கடந்த இரண்டு நாட்களாக சிம்பு ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயமாக ‘வாலு’ படம் அமைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படம்...
Cinema News

இது நம்ம ஆளு படம் சிம்பு-நயன்தாராவின் நிஜ காதல் கதைதானாம்!

வல்லவன் என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து ஒரு பத்து பதினைந்து நாட்கள்தான் நடித்திருப்பார் நயன்தாரா. அதற்குள் அவர்களுக்கிடையே காதல் தீ பற்றிக்கொண்டது. ஆனால், ஒருவரையொருவர் நன்றாக...
Cinema News

மீண்டும் முளைத்த வாலு!

சிம்பு நடித்த படங்கள் எப்போது வெளியாகும் என்று அவருக்கு மட்டுமல்ல, கடவுளுக்கே தெரியாது என்று கிண்டலடிக்கும் நிலையில்தான் உள்ளது. அவர் நடித்த படங்கள் வெளியாகி வெகு...
Cinema News

சிம்பு படத்துக்காக காத்திருக்கும் கல்லூரி பெண்கள்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல நடிகர்கள் பின்னர் ஹீரோவாக வெற்றி பெற்றதில்லை. ஆனால் சிம்பு ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். அதோடு, நடிப்பு என்ற...
Cinema News

சிம்புவைக் கலாய்த்த பாண்டிராஜ்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் சத்தமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிம்பு தயாரிக்கும் இப்படத்தில் அவரின் தம்பி...
Cinema News

பாண்டிராஜை தவிக்க விடும் சிம்பு பிரதர்ஸ்…

ஜனவரி 3ம் தேதி சிம்பு பதிவிட்ட ஒரு டிவீட்…“இது நம்ம ஆளு’ டீசர் வருதுன்னு சொன்னதுக்கே இப்படி டிரெண்ட் பண்றீங்க…என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா,” என ‘இது...
Cinema News

சிம்பு – நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படம் ட்ராப்? – பாண்டிராஜ் ஏரியாவில் பரபரப்பு பேச்சு!

சிம்புவை வைத்து படம் எடுத்தால் அந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் ரோட்டுக்கு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது. கடந்த சில வருடங்களில் சிம்புவை வைத்து படம் படம் தயாரித்தவர்களின் இன்றைய நிலைமையை...
12