அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்...