Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத்...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-1)

உப தலைப்பு :சினிமா எனும் காஸ்ட்லி கலை கலை என்பதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. முதல் நோக்கம், பொழுதுபோக்கு. இரண்டாவது வாழ்வின் மேன்மையைப் பேசுவது; வாழ்க்கையின்...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-2)

கரு உருவாவது எப்படி? (ஹி..ஹி) ஒரு படத்திற்கு மிகவும் அடிப்படையான விஷயம் தீம் தான். அதில் இருந்து தான் எல்லாமே டெவலப் ஆகிறது. எனவே தான்...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் – (பகுதி-3)

கருவோடு ஒத்துவாழ் நாம் எழுதும் கதையின் கரு, ஏற்கனவே எங்கேயோ சொல்லப்பட்ட விஷயமாகவே இருக்கும். திரைக்கதை என்பது கருவோ, கதையோ அல்ல. எப்படி அந்த விஷயத்தைச்...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-4)

ஒன் லைன் எனும் கதைச் சுருக்கம் தொடர் எந்த ஆர்டரில் போகிறது என்று இப்போது உங்களுக்குப் பிடிபட்டிருக்கலாம். இருப்பினும் சிறு விளக்கம். ஒரு கரு உருவாகிறது...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-5)

5.ஒன்லைன்……மேலும்! ஒன் லைன் என்பது படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படம் விறுவிறுப்பாகச் செல்ல உதவுவதாக இருக்க வேண்டும். ஒரு கல்லை விட்டெறிய கொடுக்கப்படும் விசை...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-6)

6.உங்கள் கதைநாயகர் யார்? கதை என்பது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்களிடையே புழங்கி வரும் மூத்த கலை. மனிதன் எப்போது மொழியை உருவாக்கினானோ அப்போதே கதையையும் உருவாகி...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)

இன்னும் கொஞ்சம்…கதை நாயகர் பற்றி.. மறுமணம் பற்றி நினைக்காத ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிய படங்கள், முதல் மரியாதையும் முந்தானை முடிச்சும். முதலாவது குரு...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)

8.கதாநாயகனும் குணாதிசயமும் உங்கள் கதையின் உண்மையான நாயகர் யார் என்று நீங்கள் புரிந்துகொள்வதின் அவசியத்தை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தாலும், கதையின்...
Cine Library

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)

9. கதாநாயகனை ஆக்டிவேட் செய்யுங்கள் ஹீரோவைப் பற்றிய முந்தைய பதிவுகளில் சொன்னது போல், உங்கள் கதையின் நாயகன் யார் என்று தெளிவாகிவிட்டீர்களா? அடுத்து ஹீரோவின் குணத்திலும்...