காட்டிலேயே வளர்ந்த ஒரு காட்டுவாசி, நாட்டுக்குள் வசிக்க நேர்ந்தால் என்னாகும் என்பதுதான் ‘வனமகன்’ கதையாக இருக்க வேண்டும். தமிழில் எத்தனையோ படங்கள் எடுத்தாலும், ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’...