சினிமாவின் வெற்றி என்பது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பொய்யாய் புளுகுவது இல்லை. கல்லாப்பெட்டி நிறைந்தால்தான் வெற்றி. அதே கல்லாப்பெட்டி கரன்ஸிகள் ஏதுமின்றி காலியாகக் கிடந்தால்…...