‘ஐ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் படக்குழு இயங்கிக் கொண்டிருக்கிறதாம். ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம்...