வெற்றியடைந்த படங்களின் இரண்டாம் பாகம் தயாராவதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. தோல்வியடைந்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள் என்றால்? உண்மையில் அந்தத் தயாரிப்பாளருக்கு செம கெத்துதான்...