பசுங்குடில் இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தையும் கரிப்புகை வெளியேற்றத்தையும் குறைக்காவிட்டால், அமெரிக்காவின் கடலோரப் பகுதிகள் பெருமழையால் நீரில் மூழ்குவது இனி வழக்கமாகிவிடும் என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது....