அடுத்த ஆண்டு ஜனவரியில் வருகிற பொங்கல்நாளில் ஆறேழு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவின் 24, விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், ஜீவாவின் போக்கிரராஜா, பாலா...