இந்த வாரம் சுமார் ஏழு படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இந்த ஏழு பட தயாரிப்பாளர்களுமே கடும் போராட்டத்திற்கும் கண்ணீருக்கும் இடையில்தான் தங்கள் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இதில்...