விஜய்யின் அடுத்த படத்துக்கு ரஷ்யா போய் ட்யூன் போடப் போகிறாராம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார். தலைவா படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் இசையமைப்பாளர் ஜிவி...