கிறிஸ்தவர்களின் வேத நூலாகிய பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் மிக முக்கியமான பகுதி ‘யாத்திராகமம்’. எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டு வாழ்ந்த இஸ்ரேல் மக்களைக் கடவுளின் வழிகாட்டுதலுடன் அங்கிருந்து...