கணவர் இறந்த துக்கத்தில் மதுவுக்கு அடிமையாகியிருந்த டிஸ்கோ சாந்தி அப்பழக்கத்திலிருந்து மீண்டுள்ளார். 1980களில் தொடங்கி சுமார் 15 வருடங்களாக தென்னிந்திய சினிமாக்களில் நடித்தவர் டிஸ்கோ சாந்தி....