ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் பேண்டஸி காமெடி படம் போக்கிரி ராஜா. இமான் இசையமைத்து பாடிய இப்படத்தின் ‘அத்துவுட்டா’ எனும் சிங்கிள் பாடல் ஒன்று...