விஜய்க்கு போலீஸ் வேடமொன்றும் புதிதல்ல. ஏற்கெனவே போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களில் போலீஸ் யூனிஃபார்மில் வலம் வந்திருக்கிறார். ஆனால், இந்த இரண்டு படங்களிலுமே முதலில் ரௌடியாக...