தனிமனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை விபத்தாக போபால் விஷவாயுக் கொடூரம் கருதப்படுகிறது. 1984-ல் இருபதாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த சம்பவம்...