Cinema News

2.0 இசை வெளியீடு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?

லைகா புரொக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘#8217; படத்தின் இசை வெளியீடு அடுத்த...
Cinema News

கபாலி இசை வெளியீட்டு விழா இல்லை? தாணு அதிரடி ப்ளான்!

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘கபாலி’ படம் அடுத்த மாதம் பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் இசைவெளியீட்டை வரும் ஜூன் 12 ஆம் தேதி...
Cinema News

படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சி!- கவுண்டமணி

இன்றைக்கு படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறினார். 49 ஓவுக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும்...
Cinema News

சமந்தா தமிழ் சினிமாவை மட்டும் புறக்கணிப்பது ஏன்? ரசிகர்கள் கோபம்

சமந்தா தென்னிந்தியா சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகை. இவர் நடிப்பில் தெறி, 24 என பெரிய பட்ஜெட் படங்கள் வரவிருக்கின்றது. இந்நிலையில் இவர் இந்த இரண்டு...
Cinema News

மாணவர்கள் தற்கொலை; மனசு வலிக்கிறது – 24 ஆடியோ விழாவில் சூர்யா பேச்சு!

அஞ்சான், மாசு என தொடர் தோல்விகளை கொடுத்த சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் சயின்ஸ் பிக்ஷ்ன் படம் 24. டைம் மிஷின் சம்பந்தப்பட்ட கதையில்...
Cinema News

மக்களின் செல்வாக்கை இழந்தவரா மாவோ? – விஜய்யின் வேடிக்கை பேச்சுக்கு கண்டனம்

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று...
Cinema News

தெறி விழா மேடையில் நடந்த தவறுக்கு வருந்துகிறேன் – விஜய் அறிக்கை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தெறி.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் நேற்று பேசிய விஜய், ரசிகர்களுக்கு...
Cinema News

அந்த புலி மேட்டருக்கு பிறகு நான் பேசுறதாகவே இல்ல…! ஃபுல் அப்செட்டில் டி.ராஜேந்தர்!

“பாகுபலி படத்துல வர்ற எருது மாதிரி இருந்த ஆளை, இப்படி பச்சைக்கிளி மூக்கு மாதிரி ஆக்கிட்டாங்களே…” என்று நேற்று சித்தம் கலங்கி கலைந்திருப்பார்கள் நிருபர்கள். ஏன்?...
Cinema News

குறளரசன் பிரஸ்மீட்டுக்கு சிம்பு வராதது ஏன்?

பீப் சாங் புகழ் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் இசை உரிமை ஒன்றரை கோடிக்கு விற்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படியொரு...
Cinema News

விஜய்சேதுபதியை வைத்து மட்டும் படம் பண்ணினால் நாங்கள் எங்க போவது – பொறாமைப்பட்ட சித்தார்த்!

விஜயசேதுபதி நடித்துள்ள சேதுபதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சித்தார்த், சிபிராஜ், ஷக்தி, கரு.பழனியப்பன், கார்த்திக் சுப்புராஜ், விஜயசேதுபதி, ரம்யா...
12