இந்தி திரையுலகில் தனுஷை ‘ராஞ்சனா’ (RAANJHANAA) படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது....