எங்காவது நுண்ணறிவு பிரிவில் வேலைக்கு போகிற அளவுக்கு மூக்கு நுனியில் சென்சாரோடு திரிவார்கள் போலிருக்கிறது இந்த அஜீத் ரசிகர்கள். அதெப்படிய்யா என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கான நியூஸ்தான்...