‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இடம்பெறும் 3 நிமிட சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில்...