மகாபாரதக் கதைக்கு எம்.டி.வாசு தேவன் நாயர் திரைக்கதை எழுதி வருகிறார்
’ரண்டாமூழம்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவாகவுள்ள மகாபாரதக் கதையில் கர்ணனாக நடிக்க நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. மகாபாரதத்தை இன்றைய காலகட்ட நவீன தொழில்நுட்பத்தில், அடுத்த...