ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் சென்னை காவல்துறை ஆணையரிடம் ராஜசேகரன் என்பவர்...