Cinema News

பாண்டிராஜ் மீது வழக்கு தொடர முடிதிருத்துவோர் சங்கம் முடிவு

விஷால், கேத்ரின் தெரசா நடிப்பிலும், பாண்டிராஜ் இயக்கத்திலும் சமீபத்தில் வெளியான படம் கதகளி. இதில் வில்லன் தம்பா ஒரு வசனத்தில் “அந்தந்த ஜாதிக்காரர்கள் அவர்களுக்கான வேலையைத்தான்...
Cinema News

பொங்கல் படங்களின் பட்ஜெட்டும்…. வசூலும்….

பொங்கலுக்கு பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கதகளி, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை, உதயநிதி நடித்த கெத்து...
Cinema News

நயன்தாராவுக்கு பணமுடிப்பு… நட்சத்திர ஹோட்டலில் தண்ணிப்பார்ட்டி… சென்னை சர்வதேச திரைப்படவிழா சர்ச்சை…

சென்னையில் நடைபெற்று வந்த 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த விழாவில் நடிகை நயன்தாராவுக்கு அமிதாப்பச்சன் இளைஞர் விருது மற்றும் கே.பி.விருது...
Cinema News

சந்தானம் இல்லாமல் சரிப்பட்டு வராது…! உதயநிதி எடுத்த உஷார் நடவடிக்கை…!

சினிமாவில் நுழைவதற்கு வேண்டுமானால் பெரிய இடத்துப் பிள்ளை… பேரன் போன்ற பின்புலங்கள் உதவுமே தவிர, ஜெயிப்பதற்கு அதெல்லாம் வேலைக்கே ஆகாது. இதை தெளிவாகப் புரிந்து கொண்டு...
Cinema News

விஜய்க்கு ரஜினி இடம்? ஜி.வி.க்கு சிவகார்த்திகேயன் இடம்? நாராயணா, இந்த கொ… தொல்லை தாங்கலையே?

“ஐயோ எப்படி தம்பி இதெல்லாம்?” என்று தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ்சினிமாவை யார் யாரோ கயிறு கட்டி மேலே தூக்கினாலும், நடுவுல பூந்து...
Cinema News

‘கபாலி’, ‘2.0’ படப்பிடிப்புகளில் தீயாக வேலை செய்யும் ரஜினி

‘கபாலி’ மற்றும் ‘#8217; படத்தில் மாறி மாறி நடித்து வருகிறார் ரஜினி. இதில் ‘கபாலி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் மலேசியா செல்லவிருக்கிறார்கள். ரஞ்சித் இயக்கத்தில்...
Cinema News

திறமை இருப்பவர்கள் சினிமாவில் ஜெயிக்கலாம்: ‘சேதுபதி’ இயக்குநர் அருண்குமார் நேர்காணல்

‘பண்ணையாரும் பத்மனியும்’ படத்தின் எதார்த்தமான கதைக்களம் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் அருண்குமார், தற்போது ‘சேதுபதி’ படம் மூலமாக ஆக் ஷன் கதைக்களத்துக்கு திரும்பியிருக்கிறார். அவருடன்...
Cinema News

எடுபடுமா பெங்களூரு நாட்கள்?

மலையாளிகளின் கனவு நகரம், பெங்களூரு. ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; பெங்களூரில் செட்டிலாகி விட வேண்டும்’ என்ற ஆசை, ஒவ்வொரு கேரள குடிமகன்களின் உள்ளத்திலும் உள்ளது. கேரள...
Cinema News

கெத்து படத்திற்கு வரிவிலக்கு கேட்டு உதயநிதி வழக்கு

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி நடித்து, தயாரித்துள்ள, கெத்து திரைப்படத்துக்கு, கேளிக்கை வரி விலக்கு வழங்கக் கோரி, ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம்,...
Cinema News

'ரஜினி முருகன்' வசூலுக்கு வந்த சிக்கல் ?

பொங்கலுக்கு வெளிவந்த நான்கு படங்களில் ‘ரஜினி முருகன்’ படம்தான் கடந்த ஒரு வாரமாக வசூலில் முன்னணியில் இருந்து வருகிறது. படத்தை வாங்கிய அனைவருமே தங்களுடைய லாபக்...