Cinema News

அனுஷ்காவை கண்டுகிட்டாங்க! அடியேனை கண்டுக்கலையே? தங்கமான மனுஷனுக்கு கவலை!

பெயரை சொன்னால் தரம் எளிதில் விளங்கும்! இப்படியொரு வார்த்தையை தங்க விரும்பிகளின் மனதில் விதையாக அல்ல, நேரடியாக மரமாகவே நட்டுவிட்ட NAC ஜுவல்லரி நிறுவனம், சினிமாவையும்...
Cinema News

நடிகர் கொட்டாச்சியிடம் வழிப்பறி செய்தவர்களை சிசிடிவி கேமரா அடையாளம் காட்டியது

திருப்பூர் அருகே நடைபெற்ற வயக்காட்டு மாப்பிள்ளை படத்தில் நடித்து விட்டு கடந்த ஞாயிறு அன்று இரவு திருப்பூர் அருகே உள்ள பெருமாத்தூரில் இருந்து சேலத்தில் இருந்து...
Cinema News

ரஜினியின் ‘2.0’ஐ முந்துகிறதா ‘காலா’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘#8217; படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஹாலிவுட்டில்...
Cinema News

ஆதாரமற்ற புகார் கூறினால் சட்டப்படி நடவடிக்கை: நடிகை பாவனா எச்சரிக்கை

நடிகை பாவனாவை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டை...
Cinema News

ஜிஎஸ்டி வரிவிதிப்பு: திரையரங்க உரிமையாளர்கள் இன்று அவசர ஆலோசனை

திரையரங்க டிக்கெட் விற்பனை யில் ஜிஎஸ்டி வரி குறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது. இதுதொடர்பாக சென்னையைச்...
Cinema News

செப்டம்பரில் 'ஸ்பைடர்' ரிலீஸ் உறுதி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் ‘ஸ்பைடர்’ படம் முதலில் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என்று...
Cinema News

நடிகர் சங்க கட்டடம் கட்ட தடை நீட்டிப்பு

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடிகர் சங்கம் கட்டடம் கட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. இந்த தடை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய...
Cinema News

விக்னேஷ்சிவனின் திருமண பாடல்! நயன்தாராவை மனதில் வைத்து எழுதியதா?

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் கிசுகிசு எழுந்து வருகிறது. இந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவும் இல்லை,...
Cinema News

பிக்பாஸில் புகுந்த அரசியல்: ஜூலியை ரவுண்டு கட்டிய ஆர்த்தி-காயத்ரி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் தற்போது அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய...
Cinema News

இந்த எச்சைகள் எனக்கு தேவையே இல்லை. பிக்பாஸில் பொங்கிய காயத்ரி ரகுராம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இப்போதுதான் சுவாரஸ்யத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேட்டுக்கான நாமினேஷன், ஆர்த்தி, காயத்ரி...