Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 24

ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் பதினோராவது அத்தியாயமான ‘The Sequence’ என்பதை மொத்தம் மூன்று கட்டுரைகளில் சென்ற கட்டுரையோடு முடித்தோம். இனி, பனிரண்டாவது அத்தியாயத்தை இங்கே துவங்குவோம்....
Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 23

சென்ற கட்டுரையில், ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் 11வது அத்தியாயமான The Sequence என்பதைப் பார்த்தோம். அதில் அவர் கொடுத்துள்ள திரைக்கதை உதாரணமான ‘ஜுராஸிக் பார்க்’ படத்தில்...
Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 22

சென்ற கட்டுரையில் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் அத்தியாயம் 11 – The Sequence என்பதைப் பார்க்கத் துவங்கினோம். இந்த அத்தியாயம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரிசையான...
Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 21

சென்ற கட்டுரையில், ஒரு ஸீனை எப்படி எழுத வேண்டும் என்று ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். சுருக்கமாக – ஒரு ஸீனின் சூழ்நிலையை (context) உருவாக்கிவிட்டு,...
Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 18

திரைக்கதை எழுதத் தேவையான அத்தனை விஷயங்களையும் இதுவரை பார்த்தாயிற்று. இனி, இந்த விஷயங்களை எப்படி இணைத்து, ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்று ஸிட் ஃபீல்டின் கூற்றைப்...
Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 17

<a title=”திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 16″ href=”#8243; target=”_blank”>சென்ற அத்தியாயத்தில்</a>, ப்ளாட் பாயிண்ட்ஸ் என்ற அத்தியாயத்தின் துவக்கத்தைப் பார்த்தோம். 120 பக்கங்களில் திரைக்கதையை எழுதுவதற்கு,...
Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 16

சென்ற அத்தியாயத்தில், திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியான Inciting Incident மற்றும் திரைப்படத்தின் மைய நிகழ்ச்சியான Key Incident ஆகியவை எப்படி இருக்கவேண்டும் என்பதை சிட் ஃபீல்டிடமிருந்து...
Cine Library

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’? – பதிப்பு 15

கிட்டத்தட்ட ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் எழுதிய இந்தத் தொடரின் முந்தைய பாகத்தில் இப்படி எழுதி இருந்தேன். Inciting Incident, Key Incident ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம்....