T9LfUdze59f85419dac3e-IBCTAMILதனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு கிடைத்த புகழிற்கு நிகராக ஜூலிக்கு மக்கள் மனதில் வெறுப்பு ஏற்பட்டது. மேலும் பிக் பாஸ் வீட்டில் ஜூலிக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் தொடர்ந்து தன் ஆதரவை ஜூலிக்கு தந்துகொண்டே இருக்கிறார்.

59f8541a0d141-IBCTAMIL

மேலும் டிவி தொகுப்பாளினியாக வேண்டும் என்பது ஜூலியின் ஆசை. அதை அவரே பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் ஜூலி தற்போது கலா மாஸ்டர் தொடங்கவுள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு தொகுப்பாளினியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஜூலிக்கு வாய்பளித்ததற்காக காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் கலா மாஸ்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜூலிக்கு இந்த வாய்ப்பு காயத்ரி ரகுராம் சிபாரிசில் தான் கிடைத்திருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

Comments

comments