2a41ClG022196490_10155008288958589_1861317842785770441_n

தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த படம் விவேகம். கிட்டத்தட்ட இப்படம் 40 நாட்களை தற்போது நிறைவுபெற்றுள்ளது. படம் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்தன.

இந்நிலையில் திரைப்பட பிரபல விநியோகஸ்தர் விவேகம் படம் கடைசிகட்ட வசூல் பற்றி ஒரு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதாவது விவேகம் பட்ஜெட் பொறுத்து தமிழ்நாட்டில் சிறு நஷ்டத்தை சந்தித்துள்ளது உண்மைதான், ஆனால் ஓரளவுக்கு நல்ல வசூலையும் கொடுத்துள்ளது. மேலும் வேதாளத்துக்கு பிறகு நல்ல வசூலை பெற்ற படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

#VIVEGAM TN FINAL STATUS LOSS VENTURE.
DECENT COLLECTIONS BUT NOT UPTO TO THE HUGE INVESTMENT..
2ND HIGHEST GROSS FOR #THALA AFTER #VEDALAM

— Naganathan (@Nn84Naganatha) October 1, 2017

Comments

comments