W8FHIhP722467523_1466917900088605_1104303734315683667_o

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்தின் ரசிகர்கள் போட்டி தான் உச்சக்கட்டமாக இருக்கும். இவர்கள் படங்களின் வசூல் சாதனைகளை இவர்களே தான் உடைப்பார்கள்

இந்நிலையில் விவேகம் படத்திற்கு புக்மை ஷோவில் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர், ஆனால், மெர்சல் எதிர்ப்பார்ப்பு வேறு லெவலில் உள்ளது.

மெர்சல் படத்திற்கு இதுவரை அதே புக்மை ஷோவில் 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர், இதன் மூலம் விவேகத்தை விட மூன்று மடங்கு ரசிகர்கள் மெர்சல் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு உள்ளதாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மெர்சல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விவேகம் படத்தை விட பல மடங்கு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

Comments

comments