lyno2tGTTamilisai_Liveday

நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படம் மத்திய அரசுக்கு எதிராக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.

மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி, போன்றவை தவறாக உச்சரிக்கப்பட்டுள்ளது என்று தமிழிசை கூறியிருந்தார். இதற்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சிகளும் பாஜக தலைவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்தாலியில் இருந்து அதிகாலை முதல் போன் மூலமாக மிரட்டல் வருவதாகவும், மற்றும் ஆபாசமாக பேசி வருவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments