சாந்தனு தீவர விஜய் ரசிகர். தளபதியின் உடன் பிறவா தம்பி சாந்தனு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கம் பற்றி நம் கோடம்பாக்கம் அறிந்த விஷயம் தான்.

இவர் தீபாவளியன்று கோயம்பேடு ரோஹிணியில் காலை 10.30 மணிக்கு மெர்சல் படத்தை ரசிகர்களுடன் தானும் சேர்ந்து பார்க்க வருவதாக தன் ட்விட்டரில் கூறினார்.

சொன்னது போலவே வந்து படமும் பார்த்தார்.

 

படம் பார்த்துவிட்டு “என்னையும் அறியாமல் என் தொண்டை கிழிய கத்தினேன். மாஸ் மற்றும் க்ளாஸ் தளபதி கதாபாத்திரம். கூஸ் பம்ப்ஸ்” என்று ட்வீட் போட்டார்

My throat’s literally gone screaming”</p

Comments

comments