qKdmfvIFsadr3ew

தமிழ் திரையுலகில் மெர்சலுக்கு எதிராக கிளம்பும் சர்ச்சைகள் தன் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாபிக். பிஜே பி கட்சி, மருத்துவ சங்கம் போன்ற அமைப்புக்கள் மெர்சல் படத்தில் வரும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் தங்கர்பச்சான் ட்விட்டர் பக்கத்தில் “நம் நாட்டில் மட்டுமே மசாலா சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர். உலகத்தில் எந்த மக்களும் இப்படிப்பட்ட கேவலத்தை அனுமதிப்பதில்லை.என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் ரசிகர்கள் பதிலுக்கு வெளிநாட்டு நடிகர்களும் தலைவர்களாக இருக்கிறார்கள் என்று பதிலடி கொடுப்பதும் பார்க்க முடிகிறது.

 FOLLOW

தங்கர் பச்சான் @THANKARBACHAN

நம் நாட்டில் மட்டுமே மசாலா சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர். உலகத்தில் எந்த மக்களும் இப்படிப்பட்ட கேவலத்தை அனுமதிப்பதில்லை.

10:32 AM – OCT 21, 2017

Comments

comments