625.0.560.320.100.600.053.800.720.160.90

விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் நேற்று வெளிவந்துள்ளது. இப்படத்தில் விஜய் மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நித்ய மேனோனிடம் அவருடைய அழகை தான் கைவிரலால் வார்ணிப்பார்.

அப்போது பிரேம்ஜி உபயோகிக்கும் ஸ்டைல் வரும். இதை தன்னுடய புகைப்படமாக பிரேம் ஜி ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். மேலும் என் ஸ்டைலை தளபதி உபயோகித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் வேண்டுமென்ற விஜய் பிரேம்ஜி ஸ்டைலைலாம் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

comments