tU1YsN8Jfadjkfjakfjakjfk

பொதுவான ஆடியன்ஸ்க்கு அஜித், விஜய் இருவரையுமே பிடிக்கும். ஆனால் சிலர் செய்கின்ற விசயங்கள் உண்மையான ரசிகர்களுக்கு முகம் சுளிப்பை உண்டாக்குகிறது.

விவேகம் படம் முடிந்ததும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில காயங்களால் அஜித் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளாராம்.

அங்கு மெர்சல் படத்தை அவர் தன் குடும்பத்துடன் அங்கிருக்கும் திரையரங்கில் பார்த்துள்ளார். அஜித், ஷாலினி இருவருக்கும் இப்படத்தில் அப்பா விஜய்யையும், சில மேஜிக்காட்சிகளையும் மிகவும் ரசித்ததாக அவரின் முக்கிய நண்பர் ஒரு பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

comments