[

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்பின் போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார். சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்தது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்க கட்டண நிர்ணயம், கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், முதல்வர் உடனான விஜய் சந்திப்பின் போது மெர்சல் திரைப்படம் தொடர்பாக ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார்.

மெர்சல் பற்றி எதுவும் பேசலையாம் !! இதல்லாம் நம்பர மாறிய இருக்கு !

Comments

comments