O8zI85Cdbb2

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்கப் போவதாக பேச்சாகக் கிடக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 100 நாட்கள் நடந்து முடிந்தது. கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. வெற்றியாளரை நள்ளிரவில் அறிவித்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாஸன் அரசியலுக்கு செல்கிறார். அதனால் 2வது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்று தெரியவில்லை.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தளபதி விஜய் தொகுத்து வழங்கப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

படங்களில் பிசியாக இருக்கும் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

comments