W8FHIhP722467523_1466917900088605_1104303734315683667_o

சில சிக்கல்களை சந்தித்த மெர்சல் படம் நேற்று வெற்றிகரமாக ரிலீஸாகியுள்ளது. தீபாவளி கொண்டாட்டமாக ரசிகர்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் வசூல் குறித்த சில சிறப்புத்தகவல்கள்

  • திண்டுக்கல் சிட்டியில் மட்டும் முதல் நாள் ரூ 36 லட்சத்தை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களில் தான் அதிக வசூல் என சினிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • வட ஆற்காடு, தென் ஆற்காடு என இதுவரை இல்லாதளவில் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.
  • மதுரையில் மட்டும் முதல் நாள் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.

வெளிநாடுகளில் மெர்சல் நிலவரம்

  • அமெரிக்காவில் #USA $ 474,131 * 3.08 cr
  • லண்டனில் #UK £ 94,311 * 81 L
  • மலேசியாவில் #MYR 586,665 * 90.3 L
  • ஆஸ்திரேலியாவில் #Aus A$ 133,057 * 68 L
  • ஃபிரான்ஸில் €87,000 * 66.08 L (4700 பேர்)
  • லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சில இடங்களில் ஆல் டைம் ரெக்கார்ட் ஒன் டே சாதனை செய்துள்ளது.`

Comments

comments