சினிமாவுல நடிக்க பொதுவா இருக்க கூடிய Qualification என்ன அப்படினு பார்க்கும்பொழுது அழகும் நடிப்புத்திறமையும் மட்டும்தான்.

ஆனா நடிகைகளுக்கு திறமையைவிட அழகும் வெளித்தோற்றமும்தான் ரொம்ப முக்கியம்.

நம்மள்ல நிறைய பேருக்கு ஹீரோயின்களை தெரிஞ்ச அளவுக்கு அவங்க என்ன படிச்சிருக்காங்கனு நிச்சயம் தெரியாது. தமிழ் சினிமால இருக்க கூடிய முக்கிய நடிகைகளின் Qualification என்ன அப்படின்னு பாக்கலாம்.

“நயன்தாராவை பற்றி தெரியும், அவர் படிப்பை பற்றி தெரியுமா…?

பலகோடி சம்பளம் வாங்கிகிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா B A.English Literature முடிச்சிருக்காங்க.

திரிஷா ( B B A )

அனுஷ்கா ( B C A )

ஸ்ருதி ஹாசன் ( psycology )

“நயன்தாராவை பற்றி தெரியும், அவர் படிப்பை பற்றி தெரியுமா…?

சமந்தா ( B .com )

அசின் ( English Literature )

காஜல் அகர்வால் ( Mass Media )

“நயன்தாராவை பற்றி தெரியும், அவர் படிப்பை பற்றி தெரியுமா…?

ஜனனி ஐயர் ( Computer Science Engineering )

மியா ஜார்ஜ் ( English Literature )

Comments

comments