cmfURiqcbhahubali_Liveday

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எவ்வளவு முக்கியம் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவிற்கு வணிகம் நடக்கும் இடம்.

பல ஊர் மக்கள் வேலைப்பார்க்கும் சென்னையில் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் வர்த்தகம் நடக்கின்றது, இதில் இதுவரை வந்த படங்களில் சென்னையில் அதிக வசூல் செய்த டாப்-5 படம் எது என்பதை பார்ப்போம்.

பாகுபலி 2 – ரூ 18.85 கோடி

விவேகம் – ரூ 12.35 கோடி

கபாலி – ரூ 11.5 கோடி

எந்திரன் – ரூ 11.2 கோடி

தெறி – ரூ 10.05 கோடி

Comments

comments