Exclusive-2

அட்லீ, விஜய்யின் இரண்டாவது கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான படம் மெர்சல்.

தீபாவளி அன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்றார்கள் என்பதை நாம் பார்த்திருப்போம். ஒவ்வொரு இடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பல சாதனைகளை செய்து வருகிறது மெர்சல்.

இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் ஹிந்தி படங்களான அமீர்கானின் Secret Superstar மற்றும் அஜய் தேவ்கனின் Golmaal Again படங்களை தாண்டி அமோகமாக வசூலித்து வருவதாக பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Comments

comments