P3GMZH4BVivegam-Mersal1

அதிரடி சரவெடியாக விஜய்யின் மெர்சல் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தளபதியை கொண்டாடி வருகின்றனர். 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

ஆனால் கேரளாவில் இப்படம் விவேகம் படம் வெளியானதை விட குறைவான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதோ அந்த விவரம்

 

  • பாகுபலி 2- 320
  • விவேகம்- 309
  • கபாலி- 306
  • மெர்சல்- 290

Comments

comments