nyv3wEx0arav2-678x381

ஓவியாவால் ஆரவ் வீட்டில் ஏற்பட்ட பூகம்பம்..! ஒரு வாரம் அழுத தாய்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மீது ஓவியா காதல் வயப்பட்ட சம்பவம் எல்லோரும் அறிந்ததே. இதனால் பிக்பாஸ் வீட்டில் ஆரவின் பெயர் மிகவும் கெட்டு போனது. இதற்கு காரணம் ஓவியா மீது மக்கள் வைத்திருந்த பாசம்தான்.

இந்த விஷயம் ஆரவ் வீட்டில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. தனது மகன் பெயர் கெட்டு போனதால் அவரது தாய் வேதனை அடைந்தார்.

இந்த விஷயத்தால் மனமுடைந்து ஒரு வாரம் அழுததாக கூறப்படுகிறது. உடனே மகனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வரவழைக்குமாறு கூறினார்.

ஆனால் ஆரவோ என் பெயர் கெட்டு போனது போனதுதான். இப்போது நான் வெளியில் வந்தால் கெட்டு போன பெயரை சரி செய்ய முடியாது.

பிக்பாஸ் பட்டத்தை வென்றால்தான் அது சரியாகும் என்று கூறினாராம். அதன்படியே ஆரவ் பட்டத்தை வென்று தனது பெயரை சரிசெய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

Comments

comments