aVwDH5Rn1502073300_oviya-julie

பிரபல ரிவி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதற்குக் காரணம் ஓவியா என்றே கூறலாம்.

இதில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சினேகன் இரண்டாம் இடத்தினை பிடித்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனுபவத்தினையும், அங்கு உள்ளே எப்படி இருந்தோம் என்பதையும் விளக்கியுள்ளனர் சுஜா வருணி, ஜுலி….

சுஜா பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமாக எடிட் செய்திருப்பதாகவும், நீங்கள் அவதானித்தது உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜுலி மற்றுமொரு பேட்டியில் ஓவியா, ஆரவ் பற்றி கூறுகையில், ஓவியா எந்தவொரு பையனுடன் 6 மாதத்திற்கு மட்டுமே இருக்க முடியும் என்று கூறியதாக கூறியுள்ளார். இது ஓவியா ரசிகர்களிடையே கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments