NUwLm6cK625.500.560.350.160.300.053.800.900.160.90

இந்திய சினிமாவை பொறுத்தவரை திருட்டு விசிடி என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் தமிழ் சினிமாவில் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த அளவிற்கு திருட்டு விசிடி பிரச்சனை பூதாகரமாகியுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் வந்த சர்வே ஒன்று இந்தியாவில் அதிகம் டவுண்லோட் செய்த படங்கள் எது, எத்தனை லட்சம் என்பதை வெளியிட்டுள்ளது, இதோ…

  1. Bahubali (1.72 Million)
  2. Theri (1.67 Million)
  3. Dilwale (1.33 Million)
  4. Sultan (1.27 Million)
  5. Enthiran (1.22 Million)
  6. Kabali (1.16 Million)
  7. Raaes (1.11 Million)
  8. Dangal (1.09 Million)
  9. Two States (1 Million)

Comments

comments