கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி BiggBoss. மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சி அதன் இறுதி நாளை நெருங்கி இருக்கிறது.

15 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து பிந்து மாதவி கடைசியாக எலிமினேட் செய்யப்பட்டு தற்போது நான்கு பேர் மட்டும் உள்ளனர்.

தற்போது வந்த புதிய புரொமோவில் ஆரவ் 15 பேர் உட்கார்ந்து சாப்பிட்ட இடம் இப்போது 4 பேர் மட்டும் சாப்பிடுகிறோம் என்று கூற சினேகன், பரணி பற்றி வருத்தமாக பேசுகிறார்

Comments

comments