V6FuxZNbfakhfajhfj

பிக்பாசில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு 10 லட்சம் கொண்ட ஒரு பெட்டி வழங்கப்பட்டது.

அதனை எடுத்து கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால் அதனை யாரும் ஏற்று கொள்ளவில்லை.

மேலும் இன்று ஒரு எலிமினேஷன் உள்ளது. அதில் நேற்று திருடன் போலீசில் தோல்வி அடைந்த பிந்து மாதவிதான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி அவர் வெளியேறினால் நேற்று அளிக்கப்பட்ட 10 லட்சத்தை இழந்து இருப்பார்.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதோடு நேற்று அளிக்கப்பட்ட 10 லட்சம் கூட ஒரு போனஸ்தான்.

பிந்து மாதவி கடைசி வரை இருந்தாலும் வெற்றி பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால் நேற்று கொடுத்த 10 லட்சத்தோடு வெளியேறி இருந்தால் லாபமாகவும் இருந்திருக்கும், கவுரமாகவும் இருந்திருக்கும்.

ஆனால் மற்றவர்கள் போல இறுதிவரை வரை இருப்பேன். மக்கள்தான் முக்கியம் என்று கூறியதால் இந்த 10 லட்சம் உள்பட 20 லட்சத்தை இழந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

Comments

comments